மட்டக்குளிய படுகொலை தொடர்பில் குடு ரொஷான் உட்பட 11 பேர் ஆயுதங்களுடன் கைது.


 
 
மட்டக்குளிய பிரதேசத்தில் 4 பேரின் உயிர் பலியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல பாதாளஉலக குழுத் தலைவன் குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரத்தினபுரி பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் சகிதம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மட்டக்குளிய படுகொலை தொடர்பில் குடு ரொஷான் உட்பட 11 பேர் ஆயுதங்களுடன் கைது. மட்டக்குளிய படுகொலை தொடர்பில் குடு ரொஷான் உட்பட 11 பேர் ஆயுதங்களுடன் கைது. Reviewed by Madawala News on 10/26/2016 06:42:00 AM Rating: 5