Accaddemy

இலங்கையில் 14500 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில்

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈட்படும் 14500 வரையான பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது.

இந்த முழுத் தொகையில் சுமார் 1400 க்கும் அதிகமானவர்கள் எய்ட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அதாவது பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களில் 10 வீதமானவர்கள் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது.
இலங்கையில் 14500 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில் இலங்கையில் 14500 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில் Reviewed by Madawala News on 10/25/2016 01:02:00 PM Rating: 5