மஹிந்த ஆட்சியில் 146 பில்லியன் நல்லாட்சியில் 158 பில்லியன்...


கொழும்பு கண்டி  நெடுஞ்சாலை (அதிவோக வீதி)   கடவத்த மீரிகம வரையான பகுதியை நிர்மானிக்க கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில்  சீன கம்பனி ஒன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானிக்கப்ப்பட்டிருந்த நிலையில் அப்போது அதற்கான உத்தேச செலவு 146 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில்...

தற்போது நல்லாட்சில் அதே சீன கம்பனிக்கு கொழும்பு கண்டி  ஹைவேயின் கடவத்த மீரிகம வரையான பகுதியை நிர்மானிக்க 158 பில்லியனுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடக மாநாட்டில் அதன் பொது செயலாளர் கம்மன்பில எம் பி கடும் விமர்சனங்களை வெளியிட்டார்.
மஹிந்த ஆட்சியில் 146 பில்லியன் நல்லாட்சியில் 158 பில்லியன்... மஹிந்த ஆட்சியில் 146 பில்லியன் நல்லாட்சியில் 158 பில்லியன்... Reviewed by Madawala News on 10/19/2016 10:15:00 PM Rating: 5