வருகிறது பிரதமரின் 1500 நாட்கள் பொருளாதார திட்டம் !


இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 1500 நாட்கள் பொருளாதார வேலை திட்டம் ஒன்றை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டார்.

இந்த பொருளாதார திட்டம் தொடர்பில் விரைவில் தெளிவுபடுத்தல்களை அரசு மேற்கொள்ளும் என குறிப்பிட்ட அவர் இந்த பொருளாதார திட்டத்தின்படியே சகல அபிவிருத்தி திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வருகிறது பிரதமரின் 1500 நாட்கள் பொருளாதார திட்டம் ! வருகிறது பிரதமரின் 1500 நாட்கள் பொருளாதார திட்டம் ! Reviewed by Madawala News on 10/01/2016 10:58:00 PM Rating: 5