Free Space

சீன முதலீட்டார்களுக்காக ஹம்பாந்தோட்டையில் 15000 ஹேக்கர் காணி : பிரதமர் பாராளுமன்றில் தெரிவிப்பு ...


சீன முதலீட்டார்களிக்காக ஹம்பாந்தோட்டையில் 15000 ஹேக்கர் காணியை ஒதுக்கவுள்ளதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் அவர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் சீன விஜயத்தின் போது அங்குள்ள  முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது .


சீன முதலீட்டார்களுக்காக ஹம்பாந்தோட்டையில் 15000 ஹேக்கர் காணி : பிரதமர் பாராளுமன்றில் தெரிவிப்பு ... சீன முதலீட்டார்களுக்காக ஹம்பாந்தோட்டையில் 15000 ஹேக்கர் காணி : பிரதமர் பாராளுமன்றில் தெரிவிப்பு ... Reviewed by Madawala News on 10/27/2016 11:58:00 AM Rating: 5