Free Space

ஒரே நபர் 15 அரச நிறுவனங்களில் பணிப்பாளராக !


இலங்கை மின்சார சபைக்கு கீழ் இயங்கும் 15 நிறுவனங்களில் ஒரே நபர் பணிப்பாளராக இருப்பதாக கோப் குழு விசாரனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அரச நிறுவனங்கள் தொடர்பாக கோப் குழு மேற்கொண்ட விசாரனைகளில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் 15 நிறுவனங்களில் ஒரு நபரும் 13 ல் இன்னொருவரும் ,ஒரே நபர்கள்  7,6 5 என பல நிறுவனங்களில் பணிப்பாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

லங்கா டிரான்ஸ்போமர்ஸ் லிமிடட் , லக்விஜய லிமிடட் உள்ளிட்ட இலங்கை மின்சார சபையின் கீழ் உள்ள நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் இந்த தலவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனங்களில் பனிபாளாராக இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரே நபர் 15 அரச நிறுவனங்களில் பணிப்பாளராக ! ஒரே நபர் 15 அரச நிறுவனங்களில் பணிப்பாளராக ! Reviewed by Madawala News on 10/20/2016 06:06:00 PM Rating: 5