செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய காணி கொள்வனவுக்கு இன்னும் 178,000 ரூபாய் தேவை.. உதவுவீர்களா?



அஸ்ஸலாமு அலைக்கும் 
 செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கான காணி கொள்வனவுக்காக செம்மண்ணோடை கல்வி அபிவிருத்தி குழுவின் தலைமையில் 24.09.2016 நடைபெற்று வந்த வசூலில் இதுவரைக்கும் தங்களால் சேகரிக்கப்பட்டு வந்த தற்போதைய மொத்த தொகை 372,000 ரூபாய் இருக்கின்றது.

எனவே தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதின் ஊடாக 550,000 ரூபா தேவைப்படுகிறது என்பதை யாவரும் அறிவீர்கள் எனவே மீதி 178,000 ரூபாய் தேவைப்படுகிறது.

 என்பதனால் நவம்பர் மாதம் 01 திகதி இக் காணியை உறுதி ஏழுதுவதற்கு திட்டமிட்டுள்ளோம். எனவே இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் கொடுக்கக் கூடிய சகோதரர்கள் உங்களால் முடிந்த உதவிகளை கொடுக்கவும்.
இவ்வண்ணம்
செம்மண்ணோடை கல்வி அபிவருத்திக் குழு
M.L. ஜிப்ரி 0779598388
A.S. சலீம் 0779998655
A.L. கபூர் 0719256197
'கற்பவனாக இரு கற்றுக் கொடுப்பவனாக இரு கற்பவனுக்கு உதவி செய்பவனாக இரு நான்காமனவனாக இருந்து விடாதே' நபிகள் நயகம்

-தகவல் செம்மண்ணோடை சலிம்-
செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய காணி கொள்வனவுக்கு இன்னும் 178,000 ரூபாய் தேவை.. உதவுவீர்களா? செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய காணி கொள்வனவுக்கு இன்னும் 178,000 ரூபாய் தேவை.. உதவுவீர்களா? Reviewed by Madawala News on 10/27/2016 11:44:00 AM Rating: 5