Oceas

நாட்டில் நீர் விநியோகம் 18 மணி நேரமாகக் குறைக்கப்படும் : கே.ஏ.அன்சார்



நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, 24 மணிநேர நீர் விநியோகமானது எதிர்காலத்தில் 18 மணிநேரமாகக் குறைக்கப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்தார்.

நீர் வளங்களில் எஞ்சியுள்ள நீரைக் காக்கும் அதேநேரத்தில், வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நீரைச் சேகரிக்க, பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.

இக்காலநிலை தொடருமாயின் நீர் விநியோகிகப்பதில் அபாயமான நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தா
நாட்டில் நீர் விநியோகம் 18 மணி நேரமாகக் குறைக்கப்படும் : கே.ஏ.அன்சார் நாட்டில் நீர் விநியோகம் 18 மணி நேரமாகக் குறைக்கப்படும் : கே.ஏ.அன்சார் Reviewed by Madawala News on 10/10/2016 02:11:00 PM Rating: 5