Free Space

பார்வையிழந்த கண்டி மாணவன், 181 புள்ளிகளைப் பெற்று அசத்தல் சித்தி.



ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கண்டி அனகாரிக தர்மபால மாவத்தையில் உள்ள  டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த பார்வைக் இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ என்பவர் 181 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

பிரெயில்  முறையில் பரீட்சை எழுதிய அம்மாணவனை  தமது காரியாலயத்திற்கு அழைத்த மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா, மாணவனைப் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


exam
பார்வையிழந்த கண்டி மாணவன், 181 புள்ளிகளைப் பெற்று அசத்தல் சித்தி.  பார்வையிழந்த கண்டி மாணவன், 181 புள்ளிகளைப் பெற்று அசத்தல் சித்தி. Reviewed by Madawala News on 10/06/2016 09:46:00 PM Rating: 5