19 ரூபா இலட்சம் செலவில் உருவான பாலம் திறந்து வைப்பு. (படங்கள்)



-ஜே.எம்.ஹபீஸ்-

19 ரூபா இலட்சம் செலவில் சீக்கிரிய ஹூருலுஎல ஓடைக்குக் குருக்காக அமைக்கப்பட்ட  பாலத்தை மத்திய(3.10.2016) மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட படம்.

இதற்கு முன்பிருந்த மரப்பாலத்தையும் (படம்புப் பாலம்) படத்தில் காணலாம்.
19 ரூபா இலட்சம் செலவில் உருவான பாலம் திறந்து வைப்பு. (படங்கள்) 19 ரூபா இலட்சம் செலவில் உருவான பாலம் திறந்து வைப்பு. (படங்கள்) Reviewed by Madawala News on 10/05/2016 11:18:00 PM Rating: 5