196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்ற மாணவனுக்கு சஜித் பிரேமதாசவின் உதவிகள்.



(அஷ்ரப் ஏ சமத் )

இம்முறை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில்  முதல் இடத்தினை  பெற்ற மாணவன் சிந்திஜா நிரான் சமரவிக்கிரம ஹம்பாந்தோட்டையில் வெளியத்தையில் வாழ்ந்து வருகின்றாா்.

அம் மாணவனை வீடமைப்பு நீர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அழைத்து தனது சொந்த  நிதி  1 இலட்சம் ருபாவை வழங்கியும் மேலும் 40ஆயிரம் பெறுமதியான உபகரணங்களும் வழங்கி கொளரவித்தாா்.

அருகில் கிராமிய பொருளாதார அமைச்சா் பீ. ஹரிசன் காணப்படுகின்றாா்


196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்ற மாணவனுக்கு சஜித் பிரேமதாசவின் உதவிகள். 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில்  முதல் இடத்தினை  பெற்ற மாணவனுக்கு சஜித் பிரேமதாசவின் உதவிகள். Reviewed by Madawala News on 10/11/2016 07:19:00 PM Rating: 5