கட்டுநாயக்காவுக்கு 200 விமானங்கள் ரத்து செய்யப்படும். 47 மில்லியன் டொலர்கள் இழக்கப்படும்.



கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக 200 விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வருடம் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் முன்​னெடுக்கப்படவுள்ள பணிகள் காரணமாக  இந்த விமானங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

இதனால் சுமார் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்காவுக்கு 200 விமானங்கள் ரத்து செய்யப்படும். 47 மில்லியன் டொலர்கள் இழக்கப்படும். கட்டுநாயக்காவுக்கு  200 விமானங்கள் ரத்து செய்யப்படும்.  47 மில்லியன் டொலர்கள் இழக்கப்படும். Reviewed by Madawala News on 10/05/2016 12:10:00 PM Rating: 5