Accaddemy

மடவளை மதீனா 2016 / 2017 பழைய மாணவர் சங்கத்தின் விபரம்.



மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 2016 / 2017 ஆம் ஆண்டுக்காண புதிய அங்கத்தவர் தெரிவு 24-09-2016 அன்று நடைபெற்றது.

 இதில் தலைவராக பாடசாலை அதிபரான ஜனாப்.  A.C.A. Azeez அவர்களும், உப தலைவராக ஜனாப் A.L.M. Rishad அவர்களும் பொதுச் செயளாலராக ஜனாப். A.A.M. Jazil   அவர்களும், உப செயலாளராக ஜனாப்.  M.A.M. Ramzan அவர்களும், பொருளாரகாக ஜனாப். S.M.M. Arshad அவர்களும்,

அங்கத்தவர்களாக ஜனாப். M.A.M. Shimaz,   H.M. Ajmal,   A.M. Hassan Firaz, . A.L.M. Zuhry,  A.S.A. Azeez,  A.S.M. Ruzaik, . M.Rizyan,;. A.M.M. Razil  அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல் : செயலாளர்

மடவளை மதீனா 2016 / 2017 பழைய மாணவர் சங்கத்தின் விபரம். மடவளை மதீனா  2016 / 2017  பழைய மாணவர் சங்கத்தின் விபரம். Reviewed by Madawala News on 10/12/2016 06:45:00 PM Rating: 5