ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2016.2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம்..

 


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த செப்டெம்பர் 03ஆம் திகதி கொழும்பு – 10. அல் ஹிதாயா கல்லூரியின் எம். சி பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தலைவராக என். எம். அமீன், பொதுச் செயலாளராக என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் மற்றும் பொருளாளராக அல்ஹாஜ் எம். இஸட் அஹ்மத் முனவ்வர் ஆகியோர் மேற்படி மூன்று பிரதான பதவிகளுக்கு போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட அதேசமயம் மூவர் தலைவரினால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை, போரத்தின் முதலாவது செயற் குழுக்கூட்டம் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பு – 10. தாருல் ஈமான் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பின்வரும் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கமைய முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு :

 

தலைவர் ​​: அல்ஹாஜ் என். எம். அமீன்

பொதுச் செயலாளர் ​​: ஜனாப் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான்
 
பொருளாளர் ​​: அல்ஹாஜ் எம்.இஸட் அஹ்மத் முனவ்வர்
 
தேசிய அமைப்பாளர் ​​: அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ்
 
உப தலைவர்கள்​​​: 
அல்ஹாஜ் எம். ஏ. எம். நிலாம்
அல்ஹாஜ் ரஷீத் எம் ஹபீழ்
​​அல்ஹாஜ் எஸ். ஏ. அஸகர் கான்
 
 
உப செயலாளர்கள்​​:
ஜனாப் ஜாவிட் முனவ்வர்
​மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா
 
 
உப பொருளாளர்​​​:
ஜனாப் ஹனீபா எம் பாயிஸ்
 
 
பிரதி தேசிய அமைப்பாளர்​​:
ஜனாப் எம். எப். ரிபாஸ்
 
 
இணைய ஆசிரியர்கள்​​:
அல்ஹாஜ் தாஹா முஸம்மில்
​​ஜனாப் ஏ. ஜே. எம். பிரோஸ்
 
 
நலன்புரி இணைப்பாளர்​:
ஜனாப் எம். பி. எம். பைறூஸ்
 
 
பயிற்சிக் குழு இணைப்பாளர்​: 
அல்ஹாஜ் ஹில்மி மொஹம்மட்

பயிற்சிக் குழு உறுப்பினர்கள்​:
திருமதி ஸமீஹா ஸபீர்
​ஜனாப் நுஸ்கி முக்தார்
 
 
பத்திரிகை ஆசிரியர்​: 
அல்ஹாஜ் கலைவாதி கலீல்
பிரதி ஆசிரியர்​: 
திருமதி புர்கான் பீ இப்திகார்
பத்திரிகை குழு உறுப்பினர்கள்​​:
திருமதி மும்தாஸ் ஸரூக்
​ஏ. எஸ். எம். யாஸீம்
 
சட்ட ஆலோசகர்கள்​:
சட்டத்தரணி ஏ. எம். வைஸ்
​சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்
 
 
ஆலோசகர்கள்​: 
அஷ்ஷெய்க் ஏ. ஸீ. அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர், ஜாமீயா நளீமியா, பேருவளை 
ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர்
​அல்ஹாஜ் ஹில்மி அஹமத்
​சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஐயூப்
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி. ஹூஸைன் பாரூக்
​சிரேஷ்ட ஊடகவியலாளர் எப். எம். பைரூஸ்
​மௌலவி எம். எஸ் அப்துல் முஜீப்
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2016.2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம்.. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2016.2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம்.. Reviewed by Madawala News on 10/20/2016 10:18:00 PM Rating: 5