Accaddemy

2017 முதல் உயர்தர மாணவர்களுக்கு TAB ...



2017  ம் வருடம் முதல் இலங்கையில் அரச பாடசாலைகளில் உயர்தரம் பயிலும் சகல மாணவர்களுக்கும் மினி TAB பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இன்று பாராளுமன்றில் அவர் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையில் இலவச கல்வியை அனைவருக்கும் ஒரே மாதிரியாக பெற்றுக்குகொடுக்கவும் கொழும்பில் உள்ள மாணவர்களுக்கு ஒரு முறையிலும் இதர பிரதேச மாணவர்களுக்கு இன்னொறு வகையிலும் கல்வியை பெற்றுக்கொடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக குறிப்பிட்டார்.

நாட்டில் பாடசாலைகளில் நிழவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
2017 முதல் உயர்தர மாணவர்களுக்கு TAB ... 2017 முதல் உயர்தர மாணவர்களுக்கு TAB ... Reviewed by Madawala News on 10/28/2016 12:56:00 AM Rating: 5