Free Space

புதிய மாணவர்கள் அனுமதி - 2017...


 
دار العلوم الميزانية 
தாருல் உலூம் அல் மீஸானிய்யாஹ் அரபுக்கல்லுரி குருகொட- அகுறணை
கண்டி 
அல் குர்ஆன் மனனப்பிரிவிற்கு

11-13 வயதிற்கிடைப்பட்ட அல் குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்த தரம் க்கு சித்தியடைந்த மாணவர்கள் 
தமிழ் மொழிப்பகுதிக்கும் ஆங்கில மொழிப்பகுதிக்கும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். 


ஷரீஆப்பகுதியின்முதலாம் ஆண்டில் 
கற்பதற்கு ஆண்டு க்கு சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது
தபால் மூலமோ அல்லது கல்லூரியின்
இணையத்தளமான www.meezaniyyah.com
ல் இருந்து பதிவிறக்கம் Download
செய்வதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.


விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி பின்வரும் 
முகவரிக்கு meezaniyyah@yahoo.com
அல்லது தபால் மூலம்
The Secretary,
Dhaarul Uloom Al – Meezaniyyah Arabic College,
KurugodaAkurana.
kandy 
அனுப்பமுடியும்.


நேர்முகப்பரீட்சை வெளி மாவட்டங்களிலுள்ளவர்களுக்கு 2016-11-12 சனிக்கிழமையும்  கண்டி மாவட்டத்திலுள்ளவர்களுக்கு 2016-11-13 ஞாயிற்றுக்கிழமையும் 
நடைபெறும்,


தொலைபேசி :0812301506

 

 

புதிய மாணவர்கள் அனுமதி - 2017... புதிய மாணவர்கள் அனுமதி - 2017... Reviewed by Madawala News on 10/10/2016 07:25:00 PM Rating: 5