2017 எப்ரல் மாதத்துக்குள் வசீம் தாஜுதீன் வழக்கை நிறைவு செய்யப் பணிப்புரை !பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை  வழக்கை எதிர்வரும் 2017 ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யவேண்டும் என பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவின் புதல்வர் கைதுசெய்யப்பட்டுவார் என கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மிகத் தீவிரமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தாஜுதீனின் சடலத்தின் உடற்கூறுகளை காணவில்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் தரப்பு தாஜுதீன் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர நீதிபதி திணைக்களத்துக்கு  பணிப்புரை வழங்கிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017 எப்ரல் மாதத்துக்குள் வசீம் தாஜுதீன் வழக்கை நிறைவு செய்யப் பணிப்புரை ! 2017 எப்ரல் மாதத்துக்குள் வசீம் தாஜுதீன் வழக்கை நிறைவு செய்யப் பணிப்புரை ! Reviewed by Madawala News on 10/09/2016 08:48:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.