Free Space

மியன்மாரில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி பலரை காணவில்லை ...


மியான்மரில் பெர்ரி படகு மூழ்கி விபத்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போனவர்கள் 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ஊடக 
தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் சின் வின் என்னும் நதியில் 250 பேர் பயணித்த பெர்ரி ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 154 பேரை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மியன்மாரில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி பலரை காணவில்லை ... மியன்மாரில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி பலரை காணவில்லை ... Reviewed by Madawala News on 10/17/2016 03:32:00 PM Rating: 5