Free Space

யானை தாக்கியதில் 27 வயது முஸ்லிம் தாயொருவர் வபாத்.



அனுராதபுரம் தந்திரிமலை பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் 27 வயது முஸ்லிம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிழந்த பெண்ணின்  ஏழு வயதான மகன் மற்றும் கணவர்  பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தந்திரிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யானை தாக்கியதில் 27 வயது முஸ்லிம் தாயொருவர் வபாத். யானை தாக்கியதில் 27 வயது முஸ்லிம் தாயொருவர் வபாத். Reviewed by Madawala News on 10/08/2016 02:35:00 PM Rating: 5