3 கோடி 50 இலட்சம் ருபா செலவில் பதூரியா மத்திய கல்லூரிக்கு கேட்போர் கூடம்.



மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியில் 3 கோடி 50 இலட்சம் ருபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா 07-10-2016 அதிபர் முஹமட் நசார் லைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சப்ரகமுவ முதல் அமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கேகாலை மாவட்ட  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதைப் படங்களில் இங்கு காணலாம்.

இக்பால் அலி -







3 கோடி 50 இலட்சம் ருபா செலவில் பதூரியா மத்திய கல்லூரிக்கு கேட்போர் கூடம். 3 கோடி 50 இலட்சம் ருபா செலவில் பதூரியா மத்திய கல்லூரிக்கு  கேட்போர் கூடம். Reviewed by Madawala News on 10/13/2016 08:02:00 AM Rating: 5