கண்டி வைத்­தி­ய­சா­லை, 30 ஆம் இலக்க வார்ட் நோயா­ளி­யின் கைங்கரியம்.



வைத்­தி­ய­சா­லையில் தங்கி சிகிச்­சை­ பெற்று வரும் நோயா­ளி­யான பௌத்த பிக்கு ஒரு­வரின் 75,000 ரூபா பெறு­ம­தி­யான இரு கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களை திருடிக் கொண்டு நோயாளி ஒருவர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக கண்டி பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டை­ய­டுத்து, பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

திருட்­டுச்­சம்­பவம் கண்டி பிர­தான வைத்­தி­ய­சா­லையின் 30 ஆம் இலக்க அறையில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

அனு­ரா­த­பு­ரத்தைச் சேர்ந்த தம்மஸ்ஸி என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
கண்டி வைத்­தி­ய­சா­லை, 30 ஆம் இலக்க வார்ட் நோயா­ளி­யின் கைங்கரியம். கண்டி வைத்­தி­ய­சா­லை, 30 ஆம் இலக்க வார்ட் நோயா­ளி­யின் கைங்கரியம். Reviewed by Madawala News on 10/04/2016 11:03:00 AM Rating: 5