இம்மாதம் 30 ம் திகதி மிஹின் லங்காவுக்கு மூடுவிழா !!


மிஹின் லங்கா நிறுவனம் இம்மாதம் 30 திகதியுடன் தனது சகல விமான பயனங்களையும் நிறுத்தி விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமைவாக மிஹின் லங்கா நிறுவனத்தின் சகல ஊழியர்கள் மற்றும் விமானங்களை ஶ்ரீலங்கன் உடன் இணைத்துக்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா பின்னர் ஶ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.
 
இந்த நிலையில் ஶ்ரீ லங்கன் விமான சேவையை மட்டும் முன்னெடுத்து செல்ல தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 30 ம் திகதி மிஹின் லங்காவுக்கு மூடுவிழா !! இம்மாதம் 30 ம் திகதி மிஹின் லங்காவுக்கு மூடுவிழா !! Reviewed by Madawala News on 10/04/2016 10:35:00 AM Rating: 5