Accaddemy

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு 34 பில்லியன் ரூபா உதவி.. பிரதமர் ரணிலிடம் உறுதிமொழி.


இலங்கைக்கு 2020 வரையான காலப்பகுதிக்குள் 210 மில்லியன் யுரோவை ( 34 பில்லியன் ரூபா) அபிவிருத்திக்கான நிதி உதவியாக வழங்க ஐரோப்பா சங்கம் இன்று இணக்கம் தெரிவித்தள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
இன்று (18) செயலகத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவித்தலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு 34 பில்லியன் ரூபா உதவி.. பிரதமர் ரணிலிடம் உறுதிமொழி. ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு 34 பில்லியன் ரூபா உதவி.. பிரதமர் ரணிலிடம் உறுதிமொழி. Reviewed by Madawala News on 10/18/2016 08:50:00 PM Rating: 5