Oceas

41 வருட கல்வியில் மூதூர் மாணவர்கள் வரலாற்று சாதனை.



ஏ.எஸ்.எம்.தாணீஸ்

மூதூர் வலயக் கல்வி வலயத்தில் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோப்பூர் அல் அமான் வித்தியாலய மாணவன் இம்தியாஸ் அழ்பர் அஹமட் 174 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று   சாதனை படைத்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து தோற்றிய 12 மாணவர்களுள் 03 பேர் சித்தியடைந்துள்ளனர்.
 எம்.எஸ்.சாக்கீர் 171 புள்ளிகளையும்,
எம்.எம்.இல்லியாஸ் அஹமட் 171 புள்ளிகளையும் பெற்று தோப்பூர் கோட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

பின்தங்கிய கஷ்ட்டப் பிரதேசத்தில் நாளாந்தம் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தோப்பூர் செல்வ நகர் பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 41 வருட கல்வி வரலாற்றில் முதலாவது சாதனையாக இது நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்பாடசாலையின் அதிபர் கே.எம்.றிஸ்மி, கற்பித்த ஆசிரியர் ரீ.இம்தியாஸுடன் மாணவர்கள் எடுத்துக்கொண்ட படத்தை இதில் காணலாம்.
41 வருட கல்வியில் மூதூர் மாணவர்கள் வரலாற்று சாதனை.  41 வருட கல்வியில் மூதூர் மாணவர்கள் வரலாற்று சாதனை. Reviewed by Madawala News on 10/05/2016 11:52:00 AM Rating: 5