மட்டக்குளியில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு... 4 பேர் பலி.



மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் .

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த ஏனையோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்குளியில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு... 4 பேர் பலி. மட்டக்குளியில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு... 4 பேர் பலி. Reviewed by Madawala News on 10/23/2016 07:59:00 PM Rating: 5