Accaddemy

வங்கதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 4 இந்து கோவில்கள் நூற்றுக்கும் அதிகமான இந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் !



கிழக்கு பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகளில் நான்கு இந்துக்கோவில்கள் மற்றும்  இந்துக்களின் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

முஸ்லீம்களின் புனிததளமான மக்கா ஹரம் ஷரீபில் இந்துக்கடவுள் வீற்றிருப்பது போல புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவேற்றியமையின் பின்னணியில் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட 15 பேரை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ள அதேவேளை 10 கும் அதிகமானவர்கள் காயமடைஅங்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
வங்கதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 4 இந்து கோவில்கள் நூற்றுக்கும் அதிகமான இந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் ! வங்கதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 4 இந்து கோவில்கள் நூற்றுக்கும் அதிகமான இந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் ! Reviewed by Madawala News on 10/31/2016 08:38:00 PM Rating: 5