Free Space

ஒரு ரன்னுக்கு 56000 ரூபா பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர் ...


வெளிப்படுத்தும் திறமையை ஏற்றவாறு கிரிக்கட் வீரர்களுக்கு கொடுப்பனவு வழங்க தான் இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கட் வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறும் போது அவர்களுக்கு ரசிகர்கள் கல் எறிவார்கள் ஆனால் இலங்கை கிரிக்கட் நிறுவனம் அவர்களுக்கு கொடுப்பனவு வழங்காமல் இருக்காது.

கடந்த வருடம் இலங்கை கிரிக்கட் வீரர் ஒருவர் 57 மில்லியன் ஊதியம் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டுல் பெற்ற ஓட்டங்களை கணக்கிட்டு பார்த்தார் ஒரு ரன்னுக்கு 56000 ரூபா என்ற கணக்கில் அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வீரர் கடந்த வருடம் இலங்கை கிரிக்கட் வீரர் ஒருவர் 73 மில்லியன் ஊதியம் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டுல் பெற்ற ஓட்டங்களை கணக்கிட்டு பார்த்தார் ஒரு ரன்னுக்கு 26000  ரூபா என்ற கணக்கில் அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் வெளிப்படுத்தும் திறமையை ஏற்றவாறு கிரிக்கட் வீரர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு ரன்னுக்கு 56000 ரூபா பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர் ... ஒரு ரன்னுக்கு 56000 ரூபா பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர் ... Reviewed by Madawala News on 10/16/2016 02:48:00 PM Rating: 5