( வீடியோ இணைப்பு) சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் அதிரடி கைது.. தலைவெட்டு மரண தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு.



சவுதி அரேபிய - ரியாத்தில் சாராயம் காய்ச்சி விற்ற இந்திய கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பலை சவுதி அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டனர். அந் நாட்டில் மதுபானங்கள் தயாரிப்பதும் விற்பதும் குடிப்பதும் தண்டனைக்குரிய  குற்றம்

அந்த நாட்டு சட்டப்படி மூவருக்கு மரண தண்டனையும் (தலை வெட்டு) இருவருக்கு தலா 10 ஆன்டு சிறை தண்டனை. கிடைக்கும் என்று ஏதிர் பார்க்கப்படுகிறது

( வீடியோ இணைப்பு) சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் அதிரடி கைது.. தலைவெட்டு மரண தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு. ( வீடியோ இணைப்பு) சாராயம் காய்ச்சி விற்ற 5 பேர் அதிரடி கைது.. தலைவெட்டு மரண தண்டனைகள்  கிடைக்க வாய்ப்பு. Reviewed by Madawala News on 10/13/2016 06:21:00 PM Rating: 5