Accaddemy

ரம்புக்கனை, ஹுரீமலுவை தாருல் உலூம் முஸ்லிம் பாடசாலையில் புலமைப்பரிசில் சித்தி அடைந்தவர்கள்.



-Ashraff Ameen-

ரம்புக்கனை, ஹுரீமலுவை கே/மாவ/ தாருல் உலூம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
1. H.R.F. ரிஹாமா - 164
2. M.N.M. அஜ்வத் - 160
3. R.M. சாரா - 156
.
M.A. ஹாஜா ரமீஸ்தீன் மற்றும் N.A.S. பரீனா தம்பதிகளின் புதல்வீ H.R.F. ரிஹாமா - 164 புள்ளிகள்.

M.I.M. நிலம் மற்றும் M.N.F. பெரோஸா தம்பதிகளின் பதல்வன் M.N.M. அஜ்வத் - 160 புள்ளிகள்

A.L. ரூமி மொஹமட் மற்றும் A.R. ராஸிடா தம்பதிகளின் புதல்வி R.M. சாரா - 156 புள்ளிகள்.
அதே M.A. சஜா பானு152, M.R. சைநப் 150 புள்ளியினையும்
22 மாணவர்கள் 100 மேற்பட்ட புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெறுமை சேர்த்துள்ளனர்.


இம் மாணவர்களை வழிநடத்திய ஆசிரியகள், அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உருப்பினர்களுக்கு மணமார்ந்த நன்றிகள்.



தகவல் ரம்புக்கனை நிருபர்.
Ashraff Ameen
ரம்புக்கனை, ஹுரீமலுவை தாருல் உலூம் முஸ்லிம் பாடசாலையில் புலமைப்பரிசில் சித்தி அடைந்தவர்கள். ரம்புக்கனை, ஹுரீமலுவை தாருல் உலூம் முஸ்லிம் பாடசாலையில் புலமைப்பரிசில் சித்தி அடைந்தவர்கள். Reviewed by Madawala News on 10/07/2016 01:57:00 PM Rating: 5