Free Space

மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! ஒரு சிறைகூடத்தில் 6 பேர் ..


இலங்கையில் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக ஒரு சிறைக்கூடத்தில் 6 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளின் காணப்படும் வசதிகளை அதிகரிக்குமாறு சிறைச்சாலை வட்டாரங்கள் சிறைச்சாலை மறுசீரமப்பு அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! ஒரு சிறைகூடத்தில் 6 பேர் .. மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! ஒரு சிறைகூடத்தில் 6 பேர் .. Reviewed by Madawala News on 10/11/2016 07:53:00 AM Rating: 5