Free Space

சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப் பட்டது.



புகையிலை பொருட்களின் விலையை அதகரிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக சிகரட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டுகளுக்கு 15 சதவீத பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட்ட நிலையில்,

இன்று முதல் சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்காட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் சிகரட் தட்டுப்பாடு  உள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் இவ்விலை அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப் பட்டது. சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப் பட்டது. Reviewed by Madawala News on 10/04/2016 12:17:00 PM Rating: 5