800 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரி சலுகை ! 400 கோடி ரூபா வரி இழப்பு ...


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு தொகை சொகுசு வாகனங்ளின் பொருமதிகளை  மதிப்பீடு செய்யவேண்டாம் என சுங்க திணைக்கள அத்தியட்சகர் உத்தரவிட்டுள்ளதால் சுங்க திணைக்கள வரி மதிப்பீட்டு அதிகாரிகள் அதிருப்திவெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக அரசுக்கு 400 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ம் திகதி சுங்க திணைக்களத்தின் அத்தியட்சகர் பி ஆர் அதுகோரல இந்த அறிவித்தலை சகல வரி மதிப்பீட்டு அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.


இவ்வாறு 800 வாகனங்களுக்கு பொறுமதி மதிப்பீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



800 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரி சலுகை ! 400 கோடி ரூபா வரி இழப்பு ... 800 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வரி சலுகை ! 400 கோடி ரூபா வரி இழப்பு ... Reviewed by Madawala News on 10/11/2016 08:18:00 AM Rating: 5