Free Space

சிறைப்பட்டுள்ள 80000 பேருக்காக ஐ நா அனுப்பிய உலர் உணவுகளை மியன்மார் அரசு தடுத்து நிறுத்தியது ...


மியன்மார் அரக்கன் மாநிலம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ரோஹிங்யாவில் அந்த நாட்டு அரச அனுசரனையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள  வன்முறைகளை தொடர்ந்து 30 -40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சரவதேச ஊடககங்கள் தெரிவிக்கும் நிலையில் அங்கு  வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அந்த நாட்டு அரசு தகவல் வெளியிடாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கிருந்து வெளியேறமுடியாம் சிறைப்படுத்தப்பட்டுள்ள  80000 -85000 முஸ்லீம்களுக்கான ஐ நா வின் உணவு உதவி பொருற்களை அந்த நாட்டு அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அரக்கன் மாநிலத்தில் முஸ்லீம் கிளர்ச்சிக் குழு அந்த நாட்டு  ர
பாதூகாப்பு தரப்பினரின் ஆயுதங்களை கொள்ளையிட்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தி அந்த நாட்டு பாதூகாப்பு பிரிவு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு தொடர் வன்முறைகள் இடன்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது..


சிறைப்பட்டுள்ள 80000 பேருக்காக ஐ நா அனுப்பிய உலர் உணவுகளை மியன்மார் அரசு தடுத்து நிறுத்தியது ... சிறைப்பட்டுள்ள 80000 பேருக்காக ஐ நா அனுப்பிய உலர் உணவுகளை மியன்மார் அரசு தடுத்து நிறுத்தியது ... Reviewed by Madawala News on 10/20/2016 08:35:00 AM Rating: 5