Accaddemy

மூத்த பாட்டி ருக்கியா உம்மா 92 ஆம் வயதில் வபாத்தானார்.



إنا لله وإنا إليه راجعون

1924-12-22 ஆம் திகதி பிறந்து தனது 92 ஆம் வயது வரை வாழ்ந்து வந்த மீயல்லை அல் மினா வித்தியாலயத்தின் முதல் மாணவிகளில் ஒருவருமான மீயல்லையின் மூத்த பாட்டி ருக்கியா உம்மா அவர்கள் இன்று 2016-10-16 வபாத்தாகி விட்டார்கள் .

இவர் சகோதரர்களான அஸுஹதி ஆசிரியர் ,குவைலித் ஆகியோர்களினதும் சகோதரி சித்தி ஸவ்ஹரா ,சித்தி பாத்தும்மா ஆகியோர்களினதும் அன்புத் தாய் ஆவார்

அவரின் குற்றம் ,குறைகள் ,பாவங்களை மன்னித்து அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தை வழங்குவானாக !

اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْهُا ، وعافِهِا ، واعْفُ عنْهُا ، وَأَكرِمْ نزُلَهُا ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس

اللهم بدلها داراً خيراً من دارها وابدلها اهلاً خيراً من اهلها

اللهم اسكنها الفردوس الاعلى

اللهم امين

ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை திங்கள் (17-Oct ) மாலை 4:00 மணிக்கு மீயல்லை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக !

إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
Due is to Allah that which He has taken away and His is whatever He has Given. With Him, every-thing has an appointed term; so have patience and seek reward from Him
[Sahih al-Bukhari 2:80, Muslim 2:636]

أَعْظَمَ اللهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ
May Allah Magnify your reward, and make perfect your bereavement, and forgive your departed
[Imam an-Nawawi's 'Kitabul Athkar' pg.126]

தொடர்புகளுக்கு :
சகோதரர் குவைலித் +94 777322533

--
Harees Salih
மூத்த பாட்டி ருக்கியா உம்மா 92 ஆம் வயதில் வபாத்தானார். மூத்த பாட்டி ருக்கியா உம்மா  92 ஆம் வயதில் வபாத்தானார். Reviewed by Madawala News on 10/17/2016 06:40:00 AM Rating: 5