Accaddemy

மாத்தளை சாஹிரா விளையாட்டு கழக ஏற்பாட்டில் கால்பந்தாட்ட போட்டி.



திறமையிருக்கலாம். வாய்ப்பு இல்லையென்றால் அந்தத் திறமையினால் பயன் ஏதுமில்லை. 

இதோ மாத்தளை சாஹிரா விளையாட்டு கழகம் ஏற்படுத்தித்தந்த அரிய வாய்ப்பு.

9 பேர் அடங்கிய கால்பந்தாட்ட போட்டி, 13 November (2016) சாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சாஹிரா கல்லூரியில் கல்விகற்ற அனைவரும் கலந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம்.

இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இருமடங்காய்ப் பெருகும்.

- சாஹிரா விளையாட்டு கழகம்.
(Zahira Sports Club Matale
Contact Details- 0777 689619
மாத்தளை சாஹிரா விளையாட்டு கழக ஏற்பாட்டில் கால்பந்தாட்ட போட்டி.  மாத்தளை சாஹிரா விளையாட்டு கழக ஏற்பாட்டில் கால்பந்தாட்ட போட்டி. Reviewed by Madawala News on 10/26/2016 05:07:00 PM Rating: 5