Oceas

புலமைப் பரிசில் பெறுபேறுகள்.. மடவளை அல் முனவ்வரா அசத்தல்.



2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ள நிலையில் கண்டி, மடவளை அல் முனவ்வரா ஆரம்ப பிரிவு பாடசாலையில் 26 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கும்,  ஊருக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

குறிப்பிட்ட மாணவர்களின் படங்கள், பெயர் மற்றும் புள்ளிகள் விபரம் வருமாறு...



முதல் 3 இடத்தை பெற்ற மாணவர்கள்.


அதேவேளை 2017 ஆம் ஆண்டு அல் முனவ்வரா முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட உள்ள மாணவர்களின் (தற்காலிக) விபரம் பாடசாலை அறிவிப்பு பலகையில் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளதாக அதிபர் எமது செய்திச்சேவை இடம் தெரிவித்தார்.


புலமைப் பரிசில் பெறுபேறுகள்.. மடவளை அல் முனவ்வரா அசத்தல். புலமைப் பரிசில் பெறுபேறுகள்.. மடவளை அல் முனவ்வரா அசத்தல். Reviewed by Madawala News on 10/05/2016 10:55:00 AM Rating: 5