(வீடியோ இணைப்பு) அவதானம்... தொண்டையில் சோறு சிக்கி ஒன்றரை வயது குழந்தை அப்துல் அர்ஷாத் பரிதாபமாக பலி.



தொண்டையில் உணவு சிக்கி குழந்தை பலி!

அனுராதபுரம், தேவனம்பியதிஸ்ஸ மாவத்தையில் அப்துல் அர்ஷாத் எனும் ஒன்றரை வயது குழந்தை ஒன்றுக்கு தனது தாய் "சோறு" கொடுக்கும்போது தொண்டையில் சோறு சிக்கி பரிதாபமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது!

 குழந்தையின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-அல்மஷூறா / மடவளை  நியூஸ்
வீடியோ உதவி : கொஸ்சிப்கிங்
(வீடியோ இணைப்பு) அவதானம்... தொண்டையில் சோறு சிக்கி ஒன்றரை வயது குழந்தை அப்துல் அர்ஷாத் பரிதாபமாக பலி. (வீடியோ இணைப்பு) அவதானம்... தொண்டையில் சோறு சிக்கி ஒன்றரை வயது குழந்தை அப்துல் அர்ஷாத் பரிதாபமாக பலி. Reviewed by Madawala News on 10/26/2016 02:26:00 PM Rating: 5