Accaddemy

கொழும்புத் துறைமுகத்தில்...



பெருந்தொகையான கார்களுடன், இந்தியாவின் இனோரா பிராந்தியத்திலிருந்து, “ஸ்பிரிங் ஸ்கை” என்ற கப்பல், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 1,539 கார்கள், பயன்பாட்டுக்கமைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.  

இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபையில், ECTக்குச் சொந்தமான துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் 165 அடி நீளமுள்ள இந்தக் கப்பலே, இவ்வருடத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு கார்களை ஏற்றிவந்த விசேட கப்பலாகும் என, இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபையின் இயக்குநர் ஜயந்த பெரேரா தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுகத்தில்... கொழும்புத் துறைமுகத்தில்... Reviewed by Madawala News on 10/01/2016 08:30:00 PM Rating: 5