மியன்மார் கடற் கரையோர பகுதியில் விமானமொன்று விழுந்து நொறுங்கி உள்ளது.



மியன்மார் நாட்டின் மேற்குக் கரையோர கடற்பகுதியில் இனம் காணப்படாத விமானமொன்று இன்று காலை வீழ்ந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் டின் முவாங் நீ எனும் மேற்படி  தெரிவித்துள்ளார். 'இது மியன்மாரின் உள்ளூர் விமான நிறுவனங்களின் விமானம் அல்ல என உறுதியளிக்க முடியும்' என அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமக்கு இதுவரை எந்த விமான நிறுவனமும் இதுபற்றி அறிவிக்கவில்லை. ஆனால் நிச்சயம் கரையோர கடற்பகுதியில் இனம் காணப்படாத விமானமொன்று விழுந்துள்ளது என தெரிவித்தார்.
மியன்மார் கடற் கரையோர பகுதியில் விமானமொன்று விழுந்து நொறுங்கி உள்ளது. மியன்மார் கடற் கரையோர பகுதியில் விமானமொன்று விழுந்து நொறுங்கி உள்ளது. Reviewed by Madawala News on 10/28/2016 01:27:00 PM Rating: 5