கெளரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் பதில் கடிதம்.



“மன்னார் மரிச்சிகட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, ஹுனைஸ் நகர் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களை” ஒன்றிணைத்த தனித்த பிரதேச சபை குறித்த கோரிக்கை ஒன்று அண்மையில் கெளரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

நமது குறித்த கோரிக்கை தொடர்பாக மேலதிக விடயங்களை கலந்தாலோசிக்க அமைச்சரை சந்திக்க நேரம் ஓதிக்கியிருக்கிரார்கள்.

நான் தொழில்நிமித்தம் வெளிநாட்டில் தங்கியிருப்பதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் சந்திப்பொன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் அமைச்சரை சந்திக்கும் போது ஒப்படைப்பதற்கென இக்கோரிக்கை குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். மன்னார் மரிச்சிகட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, ஹுனைஸ் நகர் மற்றும் அதனை அண்மித்த கிராமங்கள் தொடர்பான போதிய ஆவணங்களை rila27@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பித்தரவும்.

இஸ்ஸதீன் ரிழ்வான்
ஆசிரியர், என் மகன் ஒரு லீடர்

கெளரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் பதில் கடிதம். கெளரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் பதில் கடிதம். Reviewed by Madawala News on 10/07/2016 04:04:00 PM Rating: 5