காணாமல் போயிருந்த யஹ்யா ரொசான் கண்டு பிடிக்கப்பட்டார்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வரபரக்காத்துஹு,
கடந்த நான்கு தினங்களாக காணாமல் போய் இருந்த சகோதரர் ரொஷான் யஹ்யா அவர்கள் இன்று  கண்டுபிடிக்கப் பட்டுள்ளார்,

அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அறியப்பெற்றோம்.

 அவருடைய கண்டுபிடிப்பதட்காக உதவிய அனைத்து உறவுகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்,

அத்தோடு இச்செய்தியை நீங்கள்  ஏற்கனவே பகிர்ந்த குழுமங்களுக்கும் அறியச்செய்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-Mohamed Awn- 
காணாமல் போயிருந்த யஹ்யா ரொசான் கண்டு பிடிக்கப்பட்டார். காணாமல் போயிருந்த யஹ்யா ரொசான் கண்டு பிடிக்கப்பட்டார். Reviewed by Madawala News on 10/11/2016 06:27:00 PM Rating: 5