Free Space

இன்று இடம்பெற்ற புனித கஃபதுல்லாஹ்வை கழுவும் பணி ( படங்கள்)


புனித கஃபதுல்லாஹ்வை கழுவும் பணி இன்று 17-10-2016 திங்கள் இடம்பெற்றது. 

இர் ஹரம்களின் பணிவிடையாளரும், ஸஊதி அரேபிய மன்னருமான ஷெய்க்.ஸல்மான் அவர்களின் மேற்பார்வையில் , ஹரம் ஷரீபின் தலைவர். ஷெய்க். அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் மற்றும் மக்கா அமீர் இளவரசர் காலித் அல் பைஸல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.

-மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி-
நன்றி : அரப் நியூஸ்


இன்று இடம்பெற்ற புனித கஃபதுல்லாஹ்வை கழுவும் பணி ( படங்கள்) இன்று இடம்பெற்ற புனித கஃபதுல்லாஹ்வை கழுவும் பணி ( படங்கள்) Reviewed by Madawala News on 10/17/2016 06:46:00 PM Rating: 5