Accaddemy

(படங்கள்) யாழில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.



பாறுக் ஷிஹான்

யாழ்.பல்கலைக்கழக  மாணவர்கள் இரு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதனை கண்டித்து வடக்கில் பூரண கர்த்தால்   அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழில் இன்று(25)  சகல இடங்களுக்குமான அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடைகள்  பாடசாலைகள் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

எனினும் பொலீஸ் விசேட அதிரடை படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

( PLEASE WAIT TO LOAD SLIDE SHOW - USE -> FOR NEXT PIC

(படங்கள்) யாழில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. (படங்கள்) யாழில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. Reviewed by Madawala News on 10/25/2016 09:32:00 AM Rating: 5