Accaddemy

யாழ் முஸ்லிம் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்.



“யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 2016” நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 6 நவம்பர் 2016 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை வடக்கு மாகாண பண்பாடுத்வ்திணைக்களம்  முன்னெடுத்து வருகின்றது. இந்நிகழ்வில் 1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றிய முஸ்லிம் ஆசிரியர்கள், அதிபர்கள், பணிப்பாளர்கள்,  போன்றோரைக் கௌரவித்து விருது, மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்ற விஷேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கௌரவிப்பு நிகழ்விற்கு இதுவரை பதிவு செய்யாத 1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றிய முஸ்லிம் ஆசிரியர்கள், அதிபர்கள், பணிப்பாளர்கள் தமது விபரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு தயவோடு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பதிவுகளுக்கு 021 300 3662 (அலுவலக நேரத்தில் மாத்திரம் 9;00 மணி முதல் 5;00 மணிவரை) பதிவுகளுக்கான இறுதித் திகதி 28-10-2016 ஆகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்)
யாழ் முஸ்லிம் மக்களுக்கான முக்கிய அறிவித்தல். யாழ் முஸ்லிம் மக்களுக்கான முக்கிய அறிவித்தல். Reviewed by Madawala News on 10/20/2016 01:01:00 PM Rating: 5