மடவளை பஸார் ( உடதும்பர) கைருதீன் ஹாஜியார் அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம்.



மடவளை பஸார் ( உடதும்பர) கைருதீன்  ஹாஜியார் அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் ஜனாப் சுஹாத் (  உடதும்பரை ரைஸ்மில்) ஷிப்லி, மலீக் , ரமீசா , ரிம்சியா, ரஷ்மியா ஆகியோரின் தந்தையும்  ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 11 மணிக்கு மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.
மடவளை பஸார் ( உடதும்பர) கைருதீன் ஹாஜியார் அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம். மடவளை பஸார் ( உடதும்பர) கைருதீன்  ஹாஜியார் அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம். Reviewed by Madawala News on 10/16/2016 06:51:00 PM Rating: 5