Accaddemy

( படங்கள்) கட்டுகஸ்தோட்டை நகரை அழகு படுத்தும் திட்டம்.

- ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி மாநகர சபை மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகம் என்பனவற்றின் வழி காட்டலில் கட்டுகஸ்தோட்டை நகரை அழகு படுத்தும் திட்டம்; ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் கட்டுகஸ்தோட்டை நகர வீதிகளில் பூஞ்செடிகள் நடப்பட்ட பேணிகளை வைத்து நகர் அழகு படுத்தப்பட்டு வருகிறது

கட்டுகஸ்தோட்டை சிட்டி மெக்ஸ்  வர்த்தக நிறுவனம்  இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்குகின்றது. செங்கடகல பிரதேசத்திலுள்ள சுற்றாடல் சங்கங்கள் பல இதனை அமுல் படுத்தி வருகின்றன. இது தொடாபாக இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கண்டி மாநகர சபை ஆணையாளர் சந்தன தென்னகோன் மற்றும் கங்கவட்ட கோரலய பிரதேச செயலாளர் பாலித்த விஜேபண்டார உற்பட பலர்; கலந்து கொண்டனர்.

( படங்கள்) கட்டுகஸ்தோட்டை நகரை அழகு படுத்தும் திட்டம். ( படங்கள்) கட்டுகஸ்தோட்டை நகரை அழகு படுத்தும் திட்டம். Reviewed by Madawala News on 10/09/2016 07:32:00 AM Rating: 5