Accaddemy

மடவளை மதீனாவில் ஒன்றுகூடல்.



மடவளை மதீனாவின்  OBA, SDC மற்றும் மதீனா பாடசாலை ஆசிரியர்கள் ஒன்றுகூடல் ஒன்று மதீனா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்களினதும் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் சுமுகமாக கலந்துறையாடி மதீனாவின் மாணவர்களுக்கான ஒழுக்கக் கோவை ஒன்று தயாரிப்பதற்கு முடிவு செய்ததுடன் மாணவர்களின் ஒழுக்கம் சம்பந்தமாக பல முடிவுகளை இங்கு மேற்கொண்டனர்.

இவ்வொழுக்கக் கோவை பெற்றோர்களுக்கு எதிர்வரும் தினங்களில் முன்வைக்கப்படும். இதற்கு மாற்றமாக செயற்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தகவல் : செயலாளர்.
மடவளை மதீனாவில் ஒன்றுகூடல். மடவளை மதீனாவில் ஒன்றுகூடல். Reviewed by Madawala News on 10/22/2016 02:17:00 PM Rating: 5