Free Space

மதீனா உயர்தரத்திற்கு புதிய மாணவர்கள் இணைந்து கொள்வது அதிகரிப்பு...



உயர்தரத்திற்கு மாணவர் பிரவேசம்....

மதீனா தேசிய பாடசாலைக்கு உயர்தரம் மற்றும் ஏனைய தரங்கள் உட்பட கல்வி பெறும் நோக்கில் புதிய மாணவர்களின் பிரவேசம் அதிகரித்துக் வருவதாக,  மடவளை நியுஸூக்கு கல்லூரி அதிபர்  A.C.A. அஸீஸ் தெரிவித்தார்.

ஏதிர்காலத்தில் மாணவர்களின் வருகையை அதிகரிக்க பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதற்கான ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் செய்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
மதீனா உயர்தரத்திற்கு புதிய மாணவர்கள் இணைந்து கொள்வது அதிகரிப்பு... மதீனா உயர்தரத்திற்கு புதிய மாணவர்கள் இணைந்து கொள்வது அதிகரிப்பு... Reviewed by Madawala News on 10/23/2016 08:41:00 AM Rating: 5