Accaddemy

மஹிந்த தலைமையில் உருவாகும் புதிய கட்சி அப்டேட்..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதியக் கட்சிக்கான பெயர், எதிர்வரும் வாரத்துக்குள் தேர்தெடுக்கப்படும் என்று இணைந்த எதிரணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புதிய கட்சிக்காக மின்னஞ்சல் மூலம் 4,622 பெயர்களும் அஞ்சல் மூலம் 7,000 பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றிலிருந்தே புதிய கட்சிக்கான பெயர் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் இதன் பின்னர் இந்தக் கட்சி நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதிக்குள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த தலைமையில் உருவாகும் புதிய கட்சி அப்டேட்.. மஹிந்த  தலைமையில் உருவாகும் புதிய கட்சி அப்டேட்.. Reviewed by Madawala News on 10/08/2016 10:00:00 AM Rating: 5