Oceas

புதிய படையணிக்கு முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கிறேன்.



வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அவரது செயற்பாட்டு அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அதேபோல் , கூட்டு எதிர்க்கட்சி உருவாக்க தயாராகும் புதிய படையணிக்கு ஆதரவு வழங்க முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி இதன் போது தெரிவித்திருந்தார்.
புதிய படையணிக்கு முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கிறேன். புதிய படையணிக்கு  முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கிறேன். Reviewed by Madawala News on 10/06/2016 11:23:00 AM Rating: 5